2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இங்கிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டது

Editorial   / 2018 ஜூன் 20 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, இங்கிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர்களுக்கான இங்கிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குழாம்: ஒய்ன் மோர்கன் (அணித்தலைவர்), மொயின் அலி, ஜொனதன் பெயார்ஸ்டோ, ஜேக் போல், ஜொஸ் பட்லர், சாம் குரான், டொம் குரான், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான், லியம் பிளங்கட், அடில் ரஷீட், ஜோ றூட், ஜேஸன் றோய், டேவிட் வில்லி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .