2024 மே 14, செவ்வாய்க்கிழமை

இலங்கையை வென்றது ஆப்கானிஸ்தான்

Editorial   / 2018 ஜனவரி 17 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நியூசிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில், இன்று இடம்பெற்ற போட்டிகளில் ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் வென்றுள்ளன.

இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்: 284/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: இப்ராஹிம் ஸட்ரான் 86 (112), டர்விஷ் றசூலி 63 (44), இக்ரம் அலி கில் 55 (89) ஓட்டங்கள். பந்துவீச்சு: நிபுன் மலிங்க 2/56, திசரு றஷ்மிக 2/64)

இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது 24 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 108 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதன் காரணமாக 38 ஓவர்களில் 235 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை: 202/10 (37.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜெஹான் டானியல் 48 (57), கிரிஷன் அர்ச்சிகே 41 (69), அஷேன் பண்டார 38 (24), கமிந்து மென்டிஸ் 32 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: நவீன் உல் ஹக் 4/35, அஸ்மட்டுல்லா ஓமர்ஸாய் 2/37, குவாசி அஹமட் 2/37)

தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

தென்னாபிரிக்கா: 282/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: வன்டிலே மக்வெடு ஆ.இ 99 (99), ஜிவேஷன் பிள்ளை 47 (51) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேவோர் றோயல் 1/34, ஜரியோன் ஹொய்ட்டே 1/36)

மேற்கிந்தியத் தீவுகள்: 206/10 (45.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: அலிக் அதனாஸே 76 (100), கிறிஸ்டன் காலிச்சரண் 44 (50) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹெல்மன் றொல்பேஸ் 4/33, ஜெராட்ல்ட் கொயட்ஸே 2/21, ஜேட் டி கிளர்க் 2/40)

நியூசிலாந்து எதிர் கென்யா

நியூசிலாந்து: 436/4 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜேக்கப் பூலா 180 (144), றஷின் றவிந்ர 117 (101), பின் அலென் 90 (40) ஓட்டங்கள்)

கென்யா: 193/4 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: அமன் காந்தி 63 (106) ஓட்டங்கள். பந்துவீச்சு: றஷின் றவிந்ர 2/33)

அவுஸ்திரேலியா எதிர் சிம்பாப்வே

சிம்பாப்வே: 134/10 (33.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: றொபேர்ட் சிம்கின்யா 27 (31) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸ்கெவி பார்ட்லெட் 3/20, வில் சதர்லேண்ட் 2/21, லொய்ட் போப் 2/32)

அவுஸ்திரேலியா: 135/3 (18.2 ஓவர். ) (துடுப்பாட்டம்: மக்ஸ் பிரயன்ட் 44 (27), ஜக் எட்வேர்ட்ஸ் 40 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: லியாம் றொஷே 1/14, டெளண் ஹரிஸன் 1/28)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .