2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

Editorial   / 2019 ஜூன் 17 , மு.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரில், மன்செஸ்டரில் நேற்று இடம்பெற்ற பாகிஸ்தானுடனான போட்டியில் டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ண் முறைப்படி 89 ஓட்டங்களால் இந்தியா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

இந்தியா: 336/5 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரோஹித் ஷர்மா 140 (113), விராத் கோலி 77 (65), லோகேஷ் ராகுல் 57 (78) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஆமிர் 3/47 [10])

பாகிஸ்தான்: 212/6 / வெ.இ 302 (40 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஃபக்கர் ஸமன் 62 (75), பாபர் அஸாம் 48 (57), இமாட் வசீம் ஆ.இ 46 (39) ஓட்டங்கள். பந்துவீச்சு: குல்தீப் யாதவ் 2/32 [9], விஜய் ஷங்கர் 2/22 [5.2], ஹர்டிக் பாண்டியா 2/44 [8])

போட்டியின் நாயகன்: ரோஹித் ஷர்மா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .