2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொல்கத்தாவை வீழ்த்திய பெங்களூர்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 18 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், சென்னையில் இன்று நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பெங்களூர்

பெங்களூர்: 204/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிளென் மக்ஸ்வெல் 78 (49), ஏ.பி. டி வில்லியர்ஸ் ஆ.இ 76 (34) ஓட்டங்கள்)

கொல்கத்தா: 166/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹர்ஷால் பட்டேல் 2/17 [4], மொஹமட் சிராஜ் 0/17 [3])

போட்டியின் நாயகன்: டி வில்லியர்ஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .