2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொஸ்டா றிக்காவை வென்றது பெல்ஜியம்

Editorial   / 2018 ஜூன் 12 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை முன்னிட்டு இடம்பெற்றுவரும் சிநேகபூர்வ போட்டிகளின் வரிசையில், நேற்று இடம்பெற்ற கொஸ்டா றிக்காவுடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வென்றது. பெல்ஜியம் சார்பாக, றொமெலு லுக்காக்கு இரண்டு கோல்களையும் ட்ரை மேர்ட்டன்ஸ், மிச்சி பச்சுவாய் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .