2024 மே 02, வியாழக்கிழமை

சிம்பாப்வேயை வென்று இறுதிப் போட்டியில் பங்களாதேஷ்

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், சிம்பாப்வேக்கிடையேயான முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு பங்களாதேஷ் தகுதிபெற்றுள்ளது.

சட்டோகிராமில் நேற்று இடம்பெற்ற சிம்பாப்வேயுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே ஆப்கானிஸ்தானுடன், பங்களாதேஷ் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: சிம்பாப்வே

பங்களாதேஷ்: 175/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மகமதுல்லா 62 (41), லிட்டன் தாஸ் 38 (22), முஷ்பிக்கூர் ரஹீம் 32 (26) ஓட்டங்கள். பந்துவீச்சு: கைல் ஜார்விஸ் 3/32 [4], கிறிஸ்தோபர் மெபு 2/42 [4], டினோடென்டா முடொம்பொட்ஸி 1/17 [3], றயான் பேர்ள் 1/13 [1])

சிம்பாப்வே: 136/10 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: றிச்மொன்ட் முட்டும்பாமி 54 (32), கைல் ஜார்விஸ் 27 (20), ஹமில்டன் மஸகட்ஸா 25 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷஃபிகுல் இஸ்லாம் 3/36 [4], அமினுல் இஸ்லாம் 2/18 [4], முஸ்தபிசூர் ரஹ்மான் 2/38 [4], மொஹமட் சைஃபுடீன் 1/14 [4], ஷகிப் அல் ஹஸன் 1/28 [4])

போட்டியின் நாயகன்: மகமதுல்லா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .