2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தொடர்ந்தும் முன்னிலையில் பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 30 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிம்பாப்வேக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஹராரேயில் நேற்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் தொடர்ந்தும் பாகிஸ்தான் முன்னிலை வகிக்கின்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: சிம்பாப்வே

சிம்பாப்வே: 176/10 (துடுப்பாட்டம்: றொய் கையா 48, டொனால்ட் ட்ரிபானோ ஆ.இ 28, மில்டன் ஷும்பா 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹஸன் அலி 4/53, ஷகீன் ஷா அஃப்ரிடி 4/43, நெளமன் அலி 1/29)

பாகிஸ்தான்: 374/6 (துடுப்பாட்டம்: பவட் அலாம் ஆ.இ 108, இம்ரான் பட் 91, அபிட் அலி 60, மொஹமட் றிஸ்வான் 45, அஸார் அலி 36, ஹஸன் அலி ஆ.இ 21 ஓட்டங்கள். பந்துவீச்சு: டொனால்ட் ட்ரிபானோ 3/89, பிளஸிங் முஸர்பனி 1/42, றிச்சர்ட் நகரவா 1/83, தென்டாய் சிஸோரோ 1/89)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .