2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தோற்றது பார்சிலோனா

Editorial   / 2018 நவம்பர் 12 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற றியல் பெட்டிஸ் அணியுடனான போட்டியில் பார்சிலோனா தோற்றது.

ஸ்கோர் விவரம்:

றியல் பெட்டிஸ் 4-3 பார்சிலோனா

முதற்பாதி முடிவில் 2-0

ஜூனியர் பிர்போ 20   லியனல் மெஸ்ஸி 68 (பெ), 90+2

ஜோக்கின் 34                 அர்துரோ விடால் 79

ஜியோவனி லோ செல்சோ 71

சேர்ஜியோ கனாலெஸ் 83


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .