2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நியூசிலாந்துக்கான சுற்றுப்யணத்தில் தவானைப் பிரதியிட்ட ஷா, சம்சன்

Editorial   / 2020 ஜனவரி 22 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிருக்கான இந்தியக் குழாமில், காயமடைந்த ஆரம்பத்துடுப்பாட்டவீரர் ஷீகர் தவானை பிறித்திவி ஷா பிரதியிட்டுள்ளார்.

இந்நிலையில், இத்தொடருக்க்கு முன்பதான இரண்டு அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான இந்தியக் குழாமில் ஷீகர் தவானை சஞ்சு சம்சன் பிரதியிட்டுள்ளார்.

ஒ.நா.ச.போ குழாம்: ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், பிறித்திவி ஷா, விராட் கோலி (அணித்தலைவர்), ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, றிஷப் பண்ட் (விக்கெட் காப்பாளர்), கேதார் யாதவ், ஷிவம் டுபே, இரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .