2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தான் எதிர் இலங்கை: முதலாவது டெஸ்டின் 2ஆம் நாளில் 18.2 ஓவர்களே சாத்தியம்

Editorial   / 2019 டிசெம்பர் 12 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ராவல்பின்டியில் நேற்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாளில், மழை, போதிய வெளிச்சமின்மை காரணமாக 18.2 ஓவர்களே வீசக்கூடியதாகவிருந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 263/6 (துடுப்பாட்டம்: தனஞ்சய டி சில்வா ஆ.இ 72, திமுத் கருணாரத்ன 59, ஒஷாட பெர்ணான்டோ 40, நிரோஷன் டிக்வெல்ல 33, அஞ்சலோ மத்தியூஸ் 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 2/47, நசீம் ஷா 2/75, உஸ்மான் கான் ஷின்வாரி 1/54, மொஹமட் அப்பாஸ் 1/56)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .