2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளை வென்றது பங்களாதேஷ்

Editorial   / 2018 ஜூலை 23 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கயானாவில் நேற்று  இடம்பெற்ற முதலாவது போட்டியில் 48 ஓட்டங்களால் பங்களாதேஷ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

பங்களாதேஷ்: 279/4 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: தமிம் இக்பால் ஆ.இ 130 (160), ஷகிப் அல் ஹஸன் 97 (121), முஷ்பிக்கூர் ரஹீம் 30 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: தேவேந்திர பிஷூ 2/52 [10])

மே. தீவுகள்: 231/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷிம்ரோன் ஹெட்மயர் 52 (78), கிறிஸ் கெய்ல் 40 (60) ஓட்டங்கள். பந்துவீச்சு:மஷ்ரபி மோர்தஸா 4/37 [10], முஸ்தபிசூர் ரஹ்மான் 2/35 [8])


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .