2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யுனைட்டட்டை வென்றது லிவர்பூல்

Editorial   / 2018 ஜூலை 29 , பி.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சம்பியன்ஷிப் கிண்ணத் தொடரில், இன்று இடம்பெற்ற போட்டியொன்றில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல், 4-1 என்ற கோல் கணக்கில் இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டட்டை வென்றது.

லிவர்பூல் சார்பாக, சாடியோ மனே, டானியல் ஸ்டறிட்ஜ், ஷெயி ஒஜோ, ஸ்கொட்ரான் ஷகி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மன்செஸ்டர் யுனைட்டட் சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்ட்ரயாஸ் பெரைரா பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .