2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

லா லிகா: வென்றது றியல்

Editorial   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா தொடரில், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற அஸ்பன்யோல் அணியுடனான போட்டியில் மார்கோ அஸென்ஸியோவின் கோலோடு 1-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது.

இதேவேளை, கெட்டாபே அணியின் மைதானத்தில் நேற்று  நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாக தோமஸ் லேமர் ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப் பெற்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .