2024 மே 11, சனிக்கிழமை

சிறுமியின் சடலம் மீட்பு

Editorial   / 2019 ஜனவரி 07 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், கனகராசா சரவணன், வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்னாலுள்ள வாவியிலிருந்து 16 வயதுச் சிறுமியின் சடலம், இன்று (07) மீட்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நாவற்குடாவைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை கிருஷாந்தினி எனும் சிறுமியே, கடந்த சனிக்கிழமை தொடக்கம் காணாமல் போயிருந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .