2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தாந்தாமலை முருகன் கோவில் உற்சவம்

Suganthini Ratnam   / 2017 ஜூன் 27 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

 தாந்தாமலை ஸ்ரீமுருகன் கோவில் வருடாந்த உற்சவம் எதிர்வரும் ஜுலை 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் 7ஆம் திகதி காலை  6 மணிக்கு திருவோண நட்சத்திரம் கூடிய சுபவேளையில் புண்ணிய தீர்த்த உற்சவம் நடைபெறும் என கோவில் பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.

மேலும் உற்சவ காலத்தில் கதாப் பிரசங்கங்களும்  கலை நிகழ்வுகளும் நடைபெறும்.
உற்சவ காலத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் கோவில் பரிபாலன சபையினர் கூறினர்.

இது தொடர்பான கூட்டம்இ திங்கட்கிழமை (26)  கோவிலில் பரிபாலன சபைத் தலைவர் கே.சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .