2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அநீதிக்கு எதிராக அமைதிப் போராட்டம்

டி.சந்ரு   / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி, சந்ரு

புதிய எல்லை நிர்ணயத்தால் தமக்கு அநீதி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து நுவரெலியாவில் இன்று (11) அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா மாநகரசபைக்கு சொந்தமான இலக்கம் 4 தொகுதியின் கீழ் வேட்பாளர்களாக இருந்து வந்த லவர்ஷிலிப் தோட்டத்தைச் சேர்ந்த 1447 ​பேர் மற்றும் புலுஎல கிராமத்தைச் சேர்ந்த 400 பேரினதும், வாக்குகள் இம்முறை நுவரெலியா பிரதேசசபையக்கு  புதிய எல்லை நிர்ணயத்தின் கீழ் உள்வாங்கப்பட்டமையானது தமக்கு ஏற்பட்ட அநீதி எனத் தெரிவித்து லவர்ஷிலிப் , பொரலந்த, புலுஎல பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து இன்று  (11) பிற்பகல் 12 மணியளவில் அமைதிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .