2024 மே 08, புதன்கிழமை

கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

Editorial   / 2018 நவம்பர் 20 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித்லால் சாந்த உதய

இம்புல்பே பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அலைந்து திரியும் கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு, பிரதேச சபையினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  

கட்டாக்காலி மாடுகளைப் பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கவும் உரியைமாளர்கள் இல்லையெனில், மாடு வளர்ப்பாளர்களுக்கு அவற்றை விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   
கொழும்பு - பதுளை பிரதான வீதி, பலாங்கொடை - ஹட்டன் பிரதான வீதி, சப்ரகமுவ பல்கலைக்கழகப் பிரதான வீதிகளில் அலைந்து திரியும் கட்டாக்காலி மாடுகளால், பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனவென, பிரதேச சபையின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டதை எடுத்து, இவ்விடயம் தொடர்பில், பிரதேச சபை அவதானம் செலுத்தியுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X