2024 மே 08, புதன்கிழமை

குயின்ஸ்பரியில் தைப்பொங்கல் கொண்டாட்டம்

Kogilavani   / 2021 ஜனவரி 15 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்,பி.சிவா 

குயின்ஸ்பேரி  தோட்டம், நவநாதர் சித்தர் சிவாலயத்தில் தை பொங்கல் தினத்தையொட்டி வழமையாக இடம்பெறும் பூஜை, வழிபாடுகள் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெற்றன.

நவநாதர் சித்தர் திருவுருவப்படம் ஏந்திய சப்பரத் திருவிழா, இன்று (15) நடைபெற்றது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X