2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புதிய நிர்வாகிகள் தெரிவு

Editorial   / 2019 ஏப்ரல் 02 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், பி.சிவா

ஹட்டன் ஹைய்லன்ஸ் கல்லூரியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்துக்கான புதிய நிர்வாகிகள் குழு தெரிவு, கல்லூரியின் அதிபர் ஆர்.சிறிதரன் தலைமையில், கல்லூரியின் பிரதான மண்டபத்தில், நேற்று முன்தினம் (31) நடைபெற்றது.   

இதனையொட்டி பொதுக்கூட்டம் இடம்பெற்றதுடன், கூட்டத்தைத் தொடர்ந்து நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவுசெய்யப்பட்டனர்.   

இதில் சங்கத்தின் தலைவராக கல்லூரியின் அதிபர் ஆர்.சிறிதரனும் செயலாளராக வைத்தியர் ஐ.ரவிவர்மா, பொருளாளராக ஆசிரியை திருமதி கேசவன் மூர்த்தி இந்திரா தேவி, உறுப்பினர்களாக ஜனாப் சிராஜ், எஸ்.கிருஷ்ணகுமார், லதாயினி சிவமணி, எ.கே.மகேந்திரன், வைத்தியர் எஸ்.சத்தியராஜ், பாத்திமா இஸ்ஸானா மற்றும் எம்.சசி ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .