2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

காய்ச்சல் நோயாளிகளால் IDHஇல் நெருக்கடி

Yuganthini   / 2017 ஜூன் 15 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெங்கு மற்றும் ஏனைய காய்ச்சல்களால் பீடிக்கப்பட்ட நோயாளர்களால், காய்ச்சல் நோயாளர்களுக்கான அங்கொட ஐ.டீ.எச் ஆதார வைத்தியசாலையில், இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனால், அவ்வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை, வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .