2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Editorial   / 2018 ஜூன் 04 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜிதா, எஸ்.நிதர்ஷன்

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தற்போது யாழ்.மாவட்டச் செயலகத்தில் யாழ்.மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் தலைமையில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவருமான மாவை சேனாதிராஜா ஆகியோரின் தலைமையில் கூட்டம் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படுகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .