2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘Architect Exhibition 2019’ உடன் NEMCO இணைவு

Editorial   / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெப்ரவரி மாதம் 22, 23, 24 ஆகிய திகதிகளில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் கட்டுமானம் மற்றும் உபகரணங்கள் கண்காட்சியான ‘Architect Exhibition 2019’ இல் உள்ள ஜீ.15 என்ற NEMCO நிறுவனத்தின் விற்பனை கூடத்தில் உலகிலுள்ள நவீனத்துவமிக்கதும் பாதுகாப்பு மிக்கதுமான வீடமைப்பு கட்டுமானப் பொருட்கள், உபகரணங்கள் தொடர்பான அறிவூட்டல் செயற்பாடுகள் இடம்பெறும்.  

அத்துடன், நாடுபூராகவும் பரவியுள்ள 50க்கும் அதிகமான பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு கதவு, கைப்பிடிப் பூட்டு, பாதுகாப்புப் பெட்டகங்களை அதிவிசேட தள்ளுபடி விலையுடன் பெற்றுக்கொள்ளலாம்.
அவ்வாறே, NEMCO நிறுவனத்தின் புதிய உற்பத்திக் கொடுப்பனவு, சமூக வலைத்தளங்கள் ஊடாக, நிறுவனத்துடன் தொடர்பை ஏற்படுத்தும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைத்துள்ளது.

உலகில் பாதுகாப்பான கதவு, கைப்பிடி பூட்டாக, உத்தியோகப்பூர்வமற்ற வகையில் அறிமுகப்படுத்தப்படும் ‘யேல் ‘கைப்பிடி பூட்டு’ 1843ஆம் ஆண்டு அமெரிக்காவில், ‘யேல்’ என்ற குடும்பத்தால் ஆரம்பிக்கப்பட்டு, 125க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் வியாபிக்கப்பட்டது. 1,200க்கும் அதிகமான பணியாளர்களுடன் இந்த நிறுவனம் காணப்படுகின்றது. 

பாதுகாப்பு கதவு, கைப்பிடி, பாதுகாப்புப் பெட்டகம் நிர்மாணத்துக்காக, உலகின் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தப்படும் ‘யேல்’ நிறுவனம், கதவு கைப்பிடிப் பூட்டைத் தயாரிக்கும் சர்வதேச முதன்மை நிறுவனமான ASSA ABLOY நிறுவனத்தால் கையகப்படுத்தல், ‘யேல்’ நிறுவனம் கூட்டிணைந்தமை என்பன, அதன் வளர்ச்சிக்குப் பாரிய சக்தியாக அமைந்துள்ளது.

பெரியசாமி பொன்முடி என்பவரால் 1988ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட NEMCO பூட்டு (தனியார் நிறுவனம்), நாடு பூராகவும் முதன்மை உபகரணங்கள்,  கட்டுமான மூலப்பொருட்கள் இறக்குமதி,  விநியோகஸ்தர்களாகும். 

குறித்த நிறுவனத்தால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கிடையில்  அலுமினியப் பாகங்கள், குளியலறை உபகரணங்கள், கதவு கைப்பிடி என்பன குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .