2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சென் மைக்கல்ஸ் வீதியில் யூனியன் அஷ்யூரன்ஸ் புதிய கிளை

S.Sekar   / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் அஷ்யூரன்ஸ், தனது புதிய கிளையை சென் மைக்கல்ஸ் வீதியில் அண்மையில் திறந்து வைத்தது. இந்த கிளை அதிநவீன வேலைத் தள உபகரணங்கள் மற்றும் அறைகளுடனான வசதிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் தலைமை நிர்வாகக் குழு ஆகியோரின் பங்கேற்பில் இப் புதிய கிளை திறப்புவிழா இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .