2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வருடாந்த பொதுக்கூட்டம்

Editorial   / 2020 ஜனவரி 23 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட வணிகர் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில், செவ்வாய்க்கிழமை (28) மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக, வணிகர் கழகத் தலைவர் செ.செல்வச்சந்திரன் அறிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .