2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிவில் நீதிமன்றத்தின் முன் ஜெனரல் பொன்சேகா - அரசாங்கம்

Super User   / 2010 பெப்ரவரி 25 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகா விரைவில் சிவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலார்கள் மாநாட்டில் உரையாற்றுகையில், அரசாங்கப் பேச்சாளர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனைக் கூறினார்.

You May Also Like

  Comments - 0

  • lasdunas Thursday, 25 February 2010 10:32 PM

    this a right way

    Reply : 0       0

    Shri Kulam Friday, 26 February 2010 11:15 AM

    At last The Government had realized its earlier mistake of filing a case under a Court Marshal, which has no jurisdiction to try a civilian, a person who is no longer in the employ of the Army. I think a charge of conspiracy to overawe the Government may be attempted. But to prove it is rather diificult. If Sarath could get Prof.Boyle of Illinois State University or UK's Richardson,QC or Navaneethampillai, formerly of the War Crimes Tribunal,of The Hague and Humn Rights Commissioner, of the UNO he may succeed. Even if he succeeds the government will continue to harass him. or have him killed by paramilitaries as happened to Gen.Janaka Perera.

    Sam

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .