2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

யாழ். கைதடி பஸ் விபத்து ; 5 பேர் காயம்

Super User   / 2010 மே 04 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் கைதடிப் பகுதியில்இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .