2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொட்டகலை ஸ்ரீமுத்து விநாயகர் ஆலயத்திருவிழா

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 11 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)
கொட்டகலை ஸ்ரீமுத்து விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு இடம்பெற்ற பாற்குட பவனி, பறவைக்காவடி ஊர்வலம், பக்தர்களின் அங்கப்பிரதட்சணை போன்ற நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றன. இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கொட்டகலை நகரூடாக தேர்பவனி இடம் பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .