Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 மார்ச் 15 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலஸ்தீன தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பலஸ்தீன நில தின கலைக் கண்காட்சி கொழும்பு 7, லயோனல் வென்ட் கலையரங்கில் நடைபெறுகிறது.
மார்ச் 16,17ம் திகதிகளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.
கண்காட்சியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று ( 15) பார்வையிட்டார்.
நான்கு முன்னணி ஓவியர்களின் ஓவியங்கள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago