2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

அம்பாறை மாணிக்கப்பிள்ளையார் ஆலய திருவிழா

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

பிரசித்தி பெற்ற அம்பாறை, ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்களுக்கு இடம்பெறவுள்ளது.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த பெருந்திரளான தமிழ், சிங்கள பக்தர்கள் இம் மஹோற்சவ நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாக கல்லோய இந்து பரிபாலன சபையின் தலைவர் வ.கருணநாதன் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .