2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

புனித ஹஜ் பெருநாளையொட்டி பெருநாள் விழா

Super User   / 2010 நவம்பர் 03 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

புனித ஹஜ் பெருநாளையொட்டி  சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையின் சமாதான பிரிவு ஏற்பாடு செய்த பெருநாள் விழா நேற்று செவ்வாய்க்கிழமை அதிபர் முத்தலிப்  தலைமையில் சம்மாந்துறை அல்முனீர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் பிரதம அதிதியாகவும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அமீன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டதுடன் மாணவர்களின் இஸ்லாமிய கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .