2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

அடிக்கல் நாட்டல்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 19 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இராஜகுமார்

அம்பாறை, நிந்தவூர் பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் பிரிவில் உள்ள ஸ்ரீசிவமுத்து மாரியம்மன் ஆலய வளாகத்தில் ஸ்ரீசிவமுத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலை கட்டடம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் விழா நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

சிவநெறி அறப்பணி மன்றம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆன்மிகவாதி சிவஸ்ரீ முருகு நல்லதம்பி குருக்கள்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான கவீந்திரன் கோடீஸ்வரன், சீ.யோகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X