2025 ஜூலை 03, வியாழக்கிழமை

அட்டாளைச்சேனையில் வடிகான்களை துப்பரவு செய்யும் பணி

Niroshini   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸமாயில்

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக அட்டாளைச்சேனையில் வெள்ள அபாயத்தை தடுக்கும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில்,அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நீரை வடிந்தோடுவதற்கான சகல முன்னெடுப்புக்களையும் விரைவாக முன்னெடுக்கும்படி அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளருக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் விடுத்த கோரிக்கையடுத்து பிரதேசங்களிலுள்ள வடிகான்களை துப்பரவு செய்யும் பணி நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

இதனை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் இன்று புதன்கிழமை காலை (28) நேரில் சென்று பார்வையிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .