2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்,ஏ.எஸ்.எம்.முஜாஹித்

கல்முனைத்தொகுதிக்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை காலை 09 மணிக்கு நடைபெறவுள்ளது.

சாய்ந்தமருது, கல்முனை முஸ்லிம் பிரிவு மற்றும் கல்முனை தமிழ்ப் பிரிவுப் பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக இந்தக் கூட்டம், விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.

சாய்ந்தமருது, கல்முனை பிரதேச அரசியல் பிரதிநிதிகள், திணைக்களத் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரச உத்தியோகஸ்தர்கள், விளையாட்டுக்கழங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .