Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
அம்பாறை, ஒலுவில் களியோடை ஆற்றுக்கு அருகில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 30 வயதுடைய ஒருவரை ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இம்மணல் அகழ்வு தொடர்பில் தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்றபோது, இச்சந்தேக நபர் மணல் அகழ்வில் ஈடுபட்டமை தெரியவந்தது. இந்நிலையில், சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதுடன், மணல் ஏற்றிய ஏற்றிய உழவு இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இச்சந்தேக நபரை, செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸார் பணித்துள்ளனர்.
26 minute ago
49 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
49 minute ago
57 minute ago