Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
அம்பாறை, காரைதீவு பகவான் ஸ்ரீசத்யசாயி சேவா நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததானம் வழங்கும் நடவடிக்கை, அந்நிலையத்தில் நாளை சனிக்கிழமை காலை 08 மணி முதல் மாலை 04 மணிவரை நடைபெறவுள்ளதாக அதன் தலைவர் கி.ஜெயந்தன் தெரிவித்தார்.
உதிரம் கொடுத்து உயிர் காக்க விளையாட்டுக்கழகங்கள், சனசமூக நிலையம், தொண்டர் அமைப்புக்கள், சங்கங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களையும் பாடசாலை மாணவர்களையும்; கலந்துகொண்டு இரத்ததானம் செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago