2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்துக்கு புதிய தலைவர்

Administrator   / 2015 நவம்பர் 06 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவருக்கான நியமனத்தை நேற்று வியாழக்கிழமை (05) அமைச்சின் காரியாலயத்தில் வைத்து வழங்கியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .