Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 23 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.எம்.றம்ஸான்
கல்முனை கல்வி அபிவிருத்தி மற்றும் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாடடில் டெலா அமைப்பின் அனுசரணையில் இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவா்களின் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்ட இலவசக் கல்விக் கருத்தரங்கு இன்று திங்கட்கிழமை கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
யு.ஏ.ஏ.ஏ.றிப்த்தி மிப்த்தி பிரதம வளவளராக கலந்து கொண்ட இக்கருத்தரங்கில் கல்முனை பிரதேசத்தில் உள்ள மாணர்கள் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கில் திறமைகளை காட்டிய மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
08 Jul 2025