Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 ஜூன் 23 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர், எம். என். எம். அப்ராஸ்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் 43 வயதில் உப வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள இவர், அதே பல்கலைக்கழகத்தின் மாணவராவார்.
சுமார் 25 வருடங்களுக்கு மேற்பட்ட இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் உபவேந்தராக நியமிக்கப்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவுக் குழுவின் பேரவைக் குழுவுக்கு தெரிவுக்குழுவினால் சமர்ப்பித்த பட்டியலில் முதலாம் இடத்தை இவர் தக்கவைத்திருந்தார்.
சாய்ந்தமருதை சேர்ந்த பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், எதிர்வரும் ஓகஸ்ட் 09ஆம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
34 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago