2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

உள்ளக வீதி அபிவிருத்திக்காக 5 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு

Kogilavani   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை, நற்பிட்டிமுனை ஜும்ஆப் பள்ளிவாசலின் உள்ளக வீதி அபிவிருத்திக்காக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு- செலவுத் திட்ட நிதியில் இருந்து ஐந்து இலட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளார்' என கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் யூ.எல்.தௌபீக் தெரிவித்தார்.

அத்துடன் நற்பிட்டிமுனை பிரதேசத்தில் வசதி குறைந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்காக அவர் இரண்டு இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X