2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 30 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ், பி.எம்.எம்.ஏ.காதர்

மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடனான சினேகபூர்வ ஒன்றுகூடல், சாய்ந்தமருது பேள்ஸ் வரவேற்பு மண்டபத்தில் நேற்று (29) நடைபெற்றது.  

இதன்போது, மூத்த ஊடகவியலாளர்களான கலாபூசணம் எஸ். மீரா இஸ்ஸடீன், கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம், பி.எம்.எம்.ஏ.காதர் ஆகியோர், பொன்னாடை போத்திக் கௌரவிக்கப்பட்டனர்.

இதில், மாநகர மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப், பிரதி மேயர் காத்தமுத்து கணேஸ், மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுத்தீன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .