2025 மே 03, சனிக்கிழமை

எரிபொருள் மானியம் வழங்கக் கோரிக்கை

நடராஜன் ஹரன்   / 2018 மே 22 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் மரக்கறி, பழவர்க்கச் செய்கையில் ஈடுபட்டுள்ள தோட்டச் செய்கையாளர்கள், கடந்த வார எரிபொருள் விலை ஏற்றத்தால், மோசமான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதால், உடனடியாக மானிய அடிப்படையில் எரிபொருளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் மரக்கறி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் சார்பாக, ஆலையடிவேம்பு மரக்கறி செய்கையாளர் அமைப்பு, இக்கோரிக்கையை விடுத்துள்ளது.

இது தொடர்பில், விவசாய அமைச்சுக்கும் மாவட்ட செயலாளருக்கும் மகஜர் அனுப்பிவைக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X