2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கஞ்சா சுருட்டுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் கஞ்சா சுருட்டை வைத்திருந்ததாகக் கூறப்படும்; ஒருவரை நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளடன், அக்கஞ்சா சுருட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் தமக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து பிறைந்துரைச்சேனைப் பிரதேசத்திலுள்ள சந்தேக நபரின் வீட்டைச் சோதனையிட்டபோது, அங்கு கஞ்சா சுருட்டு காணப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X