Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Sudharshini / 2016 மார்ச் 12 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.எம்.றம்ஸான்
கல்முனைக் கடற்கரைப்பள்ளி வாசலின் 194ஆவது வருட கொடியேற்ற விழா வியாழக்கிழமை (10); ஆரம்பமானது.
இஸ்லாமிய பெரியார் சங்கைக்குரிய ஸுஹல் ஹமீத் வலியுள்ளாவின் ஞாபகார்த்தமாக வருடாந்தம் கல்முனைக் கடற்கரைப்பள்ளியில் இவ்விழா இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளியிலிருந்து வியாழாக்கிழமை (10) மாலை கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கடற்கரைப்பள்ளியில் கொடிகள் ஏற்றப்பட்டு பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இன்று தொடர்ந்து 12 நாட்களுக்கு நடைபெறவுள்ள இவ்விழா நடைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .