2025 மே 21, புதன்கிழமை

கடற்கரையை துப்புரவு செய்யும் பணி ஆரம்பம்

Niroshini   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

மருதமுனை கடற்கரையை சுத்தம் செய்யும் நோக்கில், அல்-மருதமுனை சஞ்சிகையின் ஆசிரியர் எம்.சி.எம்.அப்துல் காதிரின் வழிகாட்டலில், சிரமதானப்பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் முதலாவது சிரமதானம் ஞாயிற்றுக்கிழமை காலை(17)ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான வை2கே அமைப்பின் உறுப்பினர்கள் 1ஆம் கட்ட சிரமதானப் பணியை முன்னெடுத்து ஒரு பகுதியை துப்புரவு செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X