Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 நவம்பர் 02 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
'சமகால அரசியல் மற்றும் நோக்கி நகர்தல்' எனும் தலைப்பிலான கலந்துரையாடல், அக்கரைப்பற்று ரீ.எப்.சி.மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது.
தற்போதைய காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் நகர்வுகள், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எல்.தவம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக அரசியல்த்துறை விரிவுரையாளர் எம்.எம்.பாஸில், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்வியியலாளர்கள், மதத் தலைவர்கள், அதிபர்கள் ஆசிரியர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
8 hours ago
01 Oct 2025
01 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
01 Oct 2025
01 Oct 2025