2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் ஸ்தாபகர் தினம்

Niroshini   / 2015 நவம்பர் 16 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் ஸ்தாபகர் தினம் இன்று  ( 16 ) கல்லூரி பிரதி அதிபர் எம்.எஸ்.மொஹமட் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்,கல்லூரியின் ஸ்தாபகர் கேட் முதலியார் மர்ஹும் எம்.எஸ்.காரியப்பரின் பேரன் டொக்டர் அர்ஸத் காரியப்பர் பிரதமஅதிதியாகவும் கல்லூரியின் உதவி அதிபர்களான ஏ.பி.முஜீன், எம்.எச்.எம்.அபுபக்கர், எம்.எஸ்.அலிகான், எம்.ஐ.எம்.அஸ்மி, அன்வர் அலி,பகுதித்தலைவர் ஏ.ஆர்.எம்.யுசுப் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது,கல்லூரி மாணவர்கள் மத்தியில் மர்ஹும் எம்.எஸ்.காரியப்பர் பற்றி உரையாற்றியதுடன்  கல்லூரி வளாகத்தினுள் மரக்கன்றொன்றினை நாட்டி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .