2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கல்வி நடவடிக்கைகள் 4இல் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசாரப்பீடம், வர்த்தக முகாமைத்துவபீடம், இஸ்லாமிய கற்கைகள் அரபுமொழிப்பீடம், பிரயோக விஞ்ஞானபீடம் ஆகியவற்றின் இரண்டாம் வருடத்துக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 04ஆம் திகதி  காலை 08.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அப்பல்கலைக்கழகப் பதிவாளர் எச்.அப்துல் சத்தார், இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

எனவே, விடுதி வசதிகளை பெறுவதற்கு தகுதி பெற்ற மாணவர்கள் எதிர்வரும் 03ஆம் திகதி மாலை 05 மணிக்கு முன்னர் தமக்குரிய விடுதிகளுக்கு சமூகமளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X