Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 16 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடிவில் கிராமத்தில் வறுமைக் கோட்டுக்குட்பட்ட திவிநெகும பயனாளிகள் 40 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் விநியோகத்திட்டத்துக்கான காசோலை வழங்கும் வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
அல்- கிமா நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், சுகாதார பிரதியமைச்சர் பைஷல் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலையை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜெமீல் காரியப்பர் உட்பட அல்- கிமா நிறுவனத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago