Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Kogilavani / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.கார்த்திகேசு, எஸ்.ஜமால்டீன்
அம்பாறை, அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பிரதேசத்தில் புதன்கிழமை காலை 5.30 மணியளவில் யானை தாக்குதலுக்குள்ளான விவசாயி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு 09ஆம் பிரிவைச் சேர்ந்த கமர்;தீன் என்றழைக்கப்படும் அகமதுலெவ்வை அப்புதுல் கபூர் (வயது 66) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
இவர் வயல் வேலைக்காக அம்பாறை- அக்கரைப்பற்று வீதியிலிருந்து நான்காம் கட்டை வீதியூடாக சென்றபோது காட்டு யானை தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 May 2025