2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

காதலியைக் கொலைசெய்துவிட்டுத் தானும் தற்கொலைக்கு முயற்சித்தவர் கைது

Princiya Dixci   / 2016 ஜூன் 26 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதல் விவகாரத்தினால் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக தனது காதலியைக் கத்தியால் கொலைசெய்துவிட்டு தானும் விஷமருந்தி தற்கொலை செய்ய முயற்சித்த நபரை அம்பாறைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவம்,  அம்பாறை, கொன்டுவட்டுவான பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர், உகன, சேனாகம பகுதியைச் சேர்ந்த 30 வயதானவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் பொலிஸாரின் பாதுகாப்பின் மத்தியில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X